×

திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர்கள் நியமனம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக திருத்தணி எம்.பூபதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் மேற்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்களை நியமனம் செய்துள்ளார். அதன்  விவரம் வருமாறு:-  மணவாளநகர் கே.திராவிட பக்தன், திருத்தணி எஸ்.சந்திரன், திருவள்ளூர் வக்கீல் எஸ்.கே.ஆதாம், கொட்டையூர் மா.கோதண்டன், வீரமங்கலம் மா.ரகு, கடம்பத்தூர் சரஸ்வதி சந்திரசேகர், பொதட்டூர்பேட்டை இகேடி.உதயசூரியன், பள்ளிப்பட்டு பி.ரவீந்திரநாத், கைவண்டுர் கே.யு.சிவசங்கரி, திருப்பாச்சூர் பா.சிட்டிபாபு, களாம்பாக்கம் எம்.பன்னீர்செல்வம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Tiruvallur West District DMK Responsibility Committee Members Appointed , Tiruvallur West District DMK Responsibility Committee Members Appointed
× RELATED திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர்கள் நியமனம்